செங்கோட்டையன் நகர்வு – அ.தி.மு.க. அரசியலில் புதிய பிளவா?
ஓ.பி.எஸ் – தினகரன் – சசிகலா கூட்டணிக்கு உயிரோட்டமா? தமிழக அரசியலில் அ.தி.மு.க. எப்போதுமே பிளவுகளாலும், மீண்டும் ஒன்றுபடும் முயற்சிகளாலும் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் புதிய நகர்வு, கட்சிக்குள் அடுத்த பெரிய அதிர்வை ஏற்படுத்தக்கூடியதாகத்…