குடியாத்தத்தில் பைக் திருடிய 2 பேர் கைது – 7 பைக்குகள் பறிமுதல்…!
குடியாத்தம் நகரில் நடைபெற்ற வாகன தணிக்கையின் மூலம் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர். குடியாத்தம் நகர ஆய்வாளர் ருக்மாங்கதன், உதவி ஆய்வாளர்கள் ஜெயந்தி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேற்று இரவு சேம்பள்ளி–கூட்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.…










