தருமபுரி :
திமுக தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், மேனாள் அமைச்சருமான திரு. பி. பழனியப்பன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்டு, தமிழக முதலமைச்சர் அவர்களுடன் இணைந்து மணமக்களை வாழ்த்த வருகை தந்த விடுதலைச் சிறுத்தை கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் வருகையை, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருமண விழாவில் பங்கேற்று தலைவர் அவர்கள் செல்லும் வழியில் அமைந்துள்ள
பையர்நத்தம், ஜங்காலபட்டி, பி. பள்ளிப்பட்டி, பொம்மிடி நகரம், சுங்கரஹள்ளி, சில்லாரஹள்ளி, திண்டலானூர், கடத்தூர் நகரம், மணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிளைகளைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள், தலைவர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்த வரவேற்பின் போது,
பதாகைகள் மற்றும் வரவேற்பு சுவரொட்டிகள் அமைக்கப்பட்டு,
மேளதாளங்கள் முழங்க,
தலைவர் அவர்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும்,
பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மேலும், நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு அழகுத் தமிழில் பெயர் சூட்டும் நிகழ்வும் நடத்தப்பட்டது.
தலைவர் தொல். திருமாவளவன் அவர்களின் வருகை, விடுதலைச் சிறுத்தை கட்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
மண்டல செய்தியாளர்
D. ராஜீவ் காந்தி