சாலையின் நடுவே கம்பிவேலி: பொதுமக்கள் ஆவேசம் – “நியாயம் கிடைக்காவிட்டால் வாக்குப் புறக்கணிப்பு” எச்சரிக்கை.
கள்ளக்குறிச்சி, மார்ச் 19: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வடக்கு பகுதியில் சாலையின் நடுவே கம்பிவேலி அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிருப்தி மற்றும் ஆவேசத்தில் உள்ளனர். இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு அந்தத்…










