கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி ஆக்கிரமிப்பு புகார் – அதிகாரிகள் நேரில் ஆய்வு…!
22.11.2025 – குடியாத்தம் குடியாத்தம் அருகே மோடிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கொட்டமிட்டா கிராமத்தில் பொதுவழி தார் சாலையில் ஆக்கிரமிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் புகார் அளித்ததை அடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பொதுமக்களின் புகார்…








