Wed. Nov 19th, 2025

Category: உலகம்

சர்ச்சைகளை தாண்டி வெளியான டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ – ரசிகர்கள் ஏமாற்றம்!

ஹாலிவுட், மார்ச் 25: டிஸ்னியின் ‘ஸ்னோ ஒயிட்’ திரைப்படம், பல சர்ச்சைகளை சந்தித்த பின்னர் திரையரங்குகளில் வெளியானது. 1937ல் அனிமேஷன் படமாக வெளியான ‘Snow White and the Seven Dwarfs’ கதையை 2025ல் லைவ்-ஆக்ஷன் படமாக டிஸ்னி உருவாக்கியது. ஆனால்,…

GUINNESS – சாதனை.!

உலகிலேயே மிகச்சிறிய ஆடு – கேரள விவசாயியின் ‘கரும்பி’ கின்னஸ் சாதனை! திருவனந்தபுரம், மார்ச் 24: கேரளாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் ‘கரும்பி’ எனும் பெண் ஆடு, உலகிலேயே உயிர்வாழும் மிகச்சிறிய ஆடாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.…

“இரு மொழிக் கொள்கையால் தமிழ் பாதுகாப்பு: தி.மு.க.வின் தொடர் முயற்சிகள் களம் காணும் தற்போதைய நிலை!” 

மொழி, பண்பாடு, அடையாளத்தை காக்க தி.மு.க.வின் 7 தசாப்தப் போராட்டம்! **விபரம்:** **சென்னை:** தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலாச்சார வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (தி.மு.க.) மொழிக் கொள்கை தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழை ஆட்சி மொழியாக உயர்த்தியதோடு, இந்தி திணிப்பு…

*இனமும் மதமும்*

இனம் என்பது நாம் நினைப்பது போல் மாற்றக்கூடியது அல்ல. உண்மையில் *நாம் எந்த முன்னோர் வழி பிறந்து வளர்ந்துள்ளோமோ, அதன் வழி ஆயிரமாயிரம் வருடங்களாகத் தொன்று தொட்டு நமது ஜீன்களில் வருகிறது.* இதை DNA கொண்டு இப்பொழுது அளவு எடுக்கப்படுகிறது. நம்மில்…

நாடுகடத்தப்பட்ட இந்தியர்கள்?

அமெரிக்காவில் இருந்து 205 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் – தொடரும் துப்பறியும் நடவடிக்கை. வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. முதல் கட்டமாக 205 இந்தியர்கள் அமெரிக்காவின் C-17 ராணுவ…

காசா போர் நிறுத்தம் ?

இஸ்ரேல் முடிவுக்கு வந்தது, என்றென்றும் இனப்படுகொலைக்கான ஒரு முத்திரையாக இருக்கும். *வரலாற்றில் முதல் இனப்படுகொலைக்கு வழிவகுத்தவர்களாக ஜோ, ஹோலோகாஸ்ட் ஹாரிஸ் மற்றும் புட்சர் பிளிங்கன் என்றென்றும் நினைவுகூரப்படுவார்கள்.* அதே போல் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் அவர்களின் அடிமைகளும். இந்த போர்…

லாஸ் ஏஞ்சல்சின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது……வனத்தீ……?

கடந்த செவ்வாயன்று துவங்கியது இந்த வனத்தீ.. லாஸ் ஏஞ்சலீசின் பேலிசேட்ஸ் பகுதியையே துவம்சம் செய்து விட்டது. இது வரை பல conspiracy theories விவாதிக்கப் பட்டு வருகின்றன. ஆனால் இந்த நெருப்பின் மூல காரணம் வனப்பகுதியில் கேம்பிங் சென்றோர் அணைக்காமல் விட்ட…

அமெரிக்கா – லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத்தீ எப்படி உருவானது?

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ உருவானதும் பரவியதும் எப்படி?

திருப்பத்தூர் வாலிபர் ஈராக்கில் மரணம்… உடலை தாயகம் கொண்டு   வர………..ராஜா  தீவிர முயற்சி!

சிவகங்கை மாவட்டம்: திருப்பத்தூர் தாலுக்கா நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த எம்.தவசி அவர்கள் ஈராக் நாட்டிற்கு வேலைக்கு போனவர் உடல்நிலை சரியில்லாமல் 29.12.2024 அன்று ஈராக்கில் இறந்து விட்டார். ஆதலால் அவரின் உடலை தாயகம் கொண்டு வர வேண்டுமென எம்.தவசியின் குடும்பத்தினர்…