அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் – பாமக பொதுக்குழு அதிரடி அறிக்கை!
ஒழுங்கு நடவடிக்கைக் குழு வாசித்த அறிக்கையில் பரபரப்பு: சென்னை:பாமக நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு தாக்கல் செய்த அறிக்கையில், அன்புமணிக்கு எதிராக 16 முக்கிய குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. அதில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்…