Mon. Jan 12th, 2026

Category: அரசியல் பக்கம்

கொளத்தூரில் “மனிதநேய உதயநாள் – 15” விழா: மாபெரும் இரத்ததான முகாம்!

சென்னை, நவம்பர் 30, 2025:மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “மனிதநேய உதயநாள் – 15” மக்கள் நல விழா இன்று சென்னை கொளத்தூர் தொகுதி, அகரம் பகுதியில் உள்ள ஸ்ரீ…

தருமபுரியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் இரண்டு புதிய திட்ட பணிகள் தொடக்கம்.

தருமபுரி:பையர்நத்தம் பகுதியில் இரண்டு முக்கியமான திட்டப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. பையர்நத்தம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டம் (MGNREGS) மூலம் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுசுவர் மற்றும்…

தென்காசியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பூத் கமிட்டி மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

தென்காசி, நவம்பர் 30:தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய பூத் கமிட்டி மாநாடு இன்று தென்காசி விடிஎஸ்ஆர் மகாலில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்டம் முழுவதிலும் இருந்த கட்சித் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மாநாடு உற்சாகமான சூழலில் நடந்தது.…

இந்திய அரசியலமைப்பு நாள் – பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அரசியலமைப்பு புத்தக விநியோகம்.

சென்னை – மாவட்ட செய்திகள்:இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day) நினைவாக, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுக்கு இந்திய அரசியலமைப்பு புத்தகம்…

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் தொழிலதிபர்…விஜயின் பக்க சாய்ஸ்  அச்சத்தில் மாற்று கட்சியினர்…?

கோட்டை விடும் கொளத்தூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டமன்ற தேர்தல்…? ஸ்டார் தொகுதிகளில் குறி வைத்த தவெக: `நாடு போற்றும் ஆட்சி’ என்று மார்தட்டிவரும் ஆளும் தி.மு.க-வினர், ஆனால், முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும்…

காங்கிரஸ் கமிட்டி தொகுதி மேம்பாடு கலந்துரையாடல்.

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று சென்னை எம் கே பி நகரில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுடன் தொகுதி மேம்பாட்டை கருத்தில் கொண்டு கலந்துரையாடல் நடந்தது இதில் இளம் தலைவர் ராகுல் காந்தி…

செங்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு நோட்டுக்கள், பேனா, இனிப்பு வழங்கிய திமுகவினர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு அறப்பணி நிகழ்வு ஒன்று…

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் – தர்மபுரி மாவட்டம்.

தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்டத்தில் சிறப்பான விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடு: இந்த விழா கடத்தூர் நகர இளைஞரணி சார்பில்,…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

தருமபுரி மேற்கு மாவட்டம் – மணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துத் தொடங்கிய நிகழ்வு. நவம்பர் 27 – மணியம்பாடி, தருமபுரி தருமபுரி மேற்கு மாவட்டம் மணியம்பாடி கிராமத்தில், கழக இளைஞரணி செயலாளர்…

அரசு பொதுவிடுமுறை அறிவிக்க கோரிக்கை
அரூரில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினரின் வேண்டுகோள்.

தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலாகிய நவம்பர் 26-ம் தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். ரஞ்சிதம் தமிழக அரசுக்கு கோரிக்கை…