Fri. Jan 16th, 2026

Author: TN NEWS

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

தருமபுரி மேற்கு மாவட்டம் – மணியம்பாடியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் மற்றும் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்துத் தொடங்கிய நிகழ்வு. நவம்பர் 27 – மணியம்பாடி, தருமபுரி தருமபுரி மேற்கு மாவட்டம் மணியம்பாடி கிராமத்தில், கழக இளைஞரணி செயலாளர்…

அரசு பொதுவிடுமுறை அறிவிக்க கோரிக்கை
அரூரில் பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினரின் வேண்டுகோள்.

தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில், இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலாகிய நவம்பர் 26-ம் தேதியை அரசு பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என பாஜக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர். ரஞ்சிதம் தமிழக அரசுக்கு கோரிக்கை…

குடியாத்தத்தில் புதிய கட்டிடங்கள் திறப்பு சுமார் 19 லட்சம் மதிப்பில் கட்டிடங்களை வேலூர் எம்பி திறந்து வைத்தார்.

நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆர்.எஸ். சாலையில், சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நூலக கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு 36ஆம் வார்டு நகர மன்ற உறுப்பினர் மனோஜ் தலைமை…

குடியாத்தம் அருகே வாழைத்தோட்டத்தில் கஞ்சா வளர்ப்பு – விவசாயி கைது

தாலுகா போலீசார் ஆளுயர கஞ்சா செடிகள் பறிமுதல் நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ள மோடிகுப்பம் பகுதியில், வாழைத்தோட்டத்தில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டதாகக் கிடைத்த ரகசிய தகவலை அடுத்தடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில்…

நெடுஞ்சாலை துறையின் டாடா சுமோ வாகனத்தில் திடீர் தீ!

நவம்பர் 27 – குடியாத்தம் வேலூர் மாவட்டம் குடியாத்தம்–காட்பாடி சாலையில், தலைமை தபால் நிலையம் அருகில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சுமோ வாகனத்தில் இன்று திடீரென தீ விபத்து…

தவெக-வில் ஐக்கியமானார் செங்கோட்டையன்…?

த.வெ.கவின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நிகரான ‘பவர்’ – கொங்கு மண்டலத்தை குறிவைக்கும் விஜய்! சென்னை: தமிழக அரசியலில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத்…

🚇 சென்னை மெட்ரோ முன்னேற்றம்: முக்கிய தகவல்கள்.

🛤️ கத்திப்பாறா – போரூர் வழித்தடம். BCM (Balanced Cantilever Method) தொழில்நுட்பம் மூலம் பில்லர்கள் மற்றும் காரிடார்கள் கட்டப்படுகின்றன. நூறு அடி உயரத்தில் இரட்டை பில்லர்கள் அமைத்து, இருபக்கங்களிலும் காரிடார்கள் கட்டப்படுகின்றன. தற்போதைய நிலை: காரிடார்களை இணைக்கும் பணிகள் நடைபெற்று…

வங்கக் கடலில் உருவாகும் சென்யார் புயல் – தமிழ்நாட்டில் எச்சரிக்கை!

வங்கக் கடலில் உருவாகி வலுப்பெறும் சென்யார் புயல் காரணமாக, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது ஏற்படும் பாதிப்புகள் இன்னும் முழுமையாக…

மன்மோகன் சிங் vs நரேந்திர மோடி ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து பொருளாதாரச் சுருக்கம்.

இந்திய பொருளாதாரம் கடந்த இருபது ஆண்டுகளில் இரண்டு வேறுபட்ட அரசியல்–பொருளாதார அணுகுமுறைகளைக் கண்டுள்ளது. அதில், நிதி அமைச்சராகவும் பின்னர் 10 ஆண்டுகள் பிரதமராகவும் இருந்த பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் 2014 முதல் தொடர்ச்சியாக ஆட்சி செய்யும் நரேந்திர…

ராமேஸ்வரம் அரசு தங்கும் விடுதியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை…? குடும்ப தகராறில் கோர சம்பவம்!

ராமேஸ்வரம் ராமர் பாதம் செல்லும் வழியில் அமைந்துள்ள அரசு தங்கும் விடுதியில், கணவன்–மனைவி இடையேயான குடும்ப தகராறு துயர சம்பவமாக மாறி, மனைவி கொலை செய்யப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமக்குடி பகுதியில் வசிக்கும் கார்மேகம் (64) மற்றும் அவரது மனைவி…