கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் – உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கள்ளக்குறிச்சி, 07 பிப்ரவரி 2025: இன்று காலை 11.00 மணிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ரஜத் சதுர்வேதி, இ.கா.ப., அவர்கள் தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதிமொழி: இந்திய…