Fri. May 8th, 2026

Category: தே. மு. தி. க

“தொகுதிகள் அதிகரிப்பு” என்ற மாயை தமிழ்நாட்டின் அரசியல் பங்கு குறைக்கும் மறைமுக திட்டமா?

தேதி: 18-04-2026இடம்: சென்னை 🔴“அதிக தொகுதிகள் கிடைக்கிறது… அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மை தான்!” — இந்த வாதம் முதலில் கேட்கும் போது நியாயமானதாக தோன்றலாம். ஆனால் அரசியலில் எண்கள் மட்டுமல்ல, எண்ணிக்கையின் பங்கு (share) தான் அதிகாரத்தை தீர்மானிக்கிறது.🔴 இப்போது நாட்டில்…

“வதந்திகள் மற்றும் குற்றச்சாட்டுக்கு முற்றுப்புள்ளி…?

📍 கடலூர் நிகழ்வு சர்ச்சை: பிரேமலதா – திருமாவளவன் தொலைபேசி பேச்சால் சமரசம் கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் தொல். திருமாவளவன் இடையே ஏற்பட்டதாக கூறப்பட்ட சர்ச்சை அரசியல் வட்டாரங்களில் கவனம்…

ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு பெற்ற பிறகு சொந்த ஊருக்கு வந்த எல்.கே. சுதீஷுக்கு உற்சாக வரவேற்பு.

பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் வரவேற்பு – குலதெய்வ வழிபாடு. குடியாத்தம், மார்ச் 21: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த, தேமுதிக கட்சியின் பொருளாளரும், புதியதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.கே. சுதீஷ், தனது சொந்த ஊருக்கு…