Tue. Jan 13th, 2026

Category: சமூகம்

கம்பத்தில் பரபரப்பு!

வசந்த் அண்ட் கோ அருகே அடையாளம் தெரியாத முதியவர் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு – போலீஸ் தீவிர விசாரணை…? கம்பம் (தேனி மாவட்டம்):தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனமான வசந்த் அண்ட் கோ ஷோரூம்…

குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் கைது.

சென்னை மாவட்ட செய்திகள் – 28.11.2025 பெரம்பூரில் ரியல் எஸ்டேட் அலுவலகம் பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த நபர் கைது — 2 பெண்கள் மீட்பு. சென்னை:சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சார தடுப்புப் பிரிவு–2 போலீஸ் குழுவினருக்கு…

இந்திய அரசியலமைப்பு நாள் – பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் அரசியலமைப்பு புத்தக விநியோகம்.

சென்னை – மாவட்ட செய்திகள்:இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day) நினைவாக, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் திருமதி. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் தலைமையில் நிர்வாகிகளுக்கு இந்திய அரசியலமைப்பு புத்தகம்…

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவி…! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!

ஐந்து அருவியில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதை தடுப்பதற்காக அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் – சுற்றுலா பயணிகள் & சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.தென்காசி – குற்றாலம்:தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்து அருவி மற்றும் புலி அருவி…

அவசர உதவி எண்களில் முக்கிய மாற்றம் – பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்!

தமிழ்நாடு அரசு மாநிலத்தில் செயல்பட்டு வரும் அவசர மருத்துவ சேவைகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதுவரை பிரசவ அவசரம், மாரடைப்பு, விபத்து உள்ளிட்ட அனைத்து மருத்துவ எமர்ஜென்சிகளுக்கும் பொதுவாக ‘108’ எண்ணே பயன்படுத்தப்பட்டு வந்தது. அரசின் புதிய அறிவிப்பின் படி, அவசர…

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு!

குடியாத்தம் – நவம்பர் 28:வரும் தேர்தல்களை முன்னிட்டு வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மாவட்டத்தில் வேகமாக முன்னெடுக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான வே. இரா. சுப்புலட்சுமி அவர்கள் இன்று காலை…

கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் களமிறங்கும் தொழிலதிபர்…விஜயின் பக்க சாய்ஸ்  அச்சத்தில் மாற்று கட்சியினர்…?

கோட்டை விடும் கொளத்தூர் தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் 2026 சட்டமன்ற தேர்தல்…? ஸ்டார் தொகுதிகளில் குறி வைத்த தவெக: `நாடு போற்றும் ஆட்சி’ என்று மார்தட்டிவரும் ஆளும் தி.மு.க-வினர், ஆனால், முன்மாதிரியாக இருக்கவேண்டிய முதல்வரின் தொகுதியான கொளத்தூரே மோசமான சாலைகள், எங்கும்…

எருக்கஞ்சேரி நாகத்தம்மன் கோயில் சுவர் சேதம், மழைநீர் கால்வாய் பணியில் பொதுமக்கள் கொதிப்பு!

சென்னை, 27 நவம்பர் 2025:எருக்கஞ்சேரி, அண்ணாநகர் பகுதியில் கடந்த நாற்பது ஆண்டுகளாக வழிபாட்டு மையமாக இருந்து வரும் நாகத்தம்மன் கோயிலின் சுவர்களின் அருகில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணியின் காரணமாக, சுவர்கள் சேதமடைந்ததாக உள்ளூர் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கால்வாய் அமைக்கும்…

செங்கம், திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா!

துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழா: பள்ளி மாணவர்களுக்கு நோட்டுக்கள், பேனா, இனிப்பு வழங்கிய திமுகவினர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி ஊராட்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிறந்தநாள் முன்னிட்டு அறப்பணி நிகழ்வு ஒன்று…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரக முற்றுகை!

திருகோணமலையில் புத்தர் சிலை நிறுவுவதை கண்டித்து போராட்டம் காவல்துறை கைது நடவடிக்கை. சென்னை, நவம்பர் 27, 2025 ஈழத்திலுள்ள திருகோணமலை பகுதியில் புத்தர் சிலை அமைத்து, தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இடையே கருத்துவேறுபாடு ஏற்படுத்தும் நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டு வருவதாக…