விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்பூர் ஊராட்சியில், பாக எண் 170 மற்றும் 171-ல் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா MLA நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று விண்ணப்பங்கள் அளித்த நிலையில், முகாம் பணிகள் சீராக நடைபெறுகிறதா என்பதை எம்எல்ஏ ஆய்வு செய்து, தேர்தல் அலுவலர்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.
இந்த ஆய்வின் போது,
தேர்தல் தொகுதி பொறுப்பாளர் சிவ. ஜெயராஜ்,
ஒன்றிய கட்சி செயலாளர் ஜெயபால்,
கவுன்சிலர் செல்வம்,
ஒன்றிய பொருளாளர் முரளி,
துணை செயலாளர் ராம்குமார்,
வர்த்தகர் அணி சம்பந்தம்,
கிளை செயலாளர் மோகன்ராஜ்,
கிளை கட்சி துணை செயலாளர் முத்துக்குமார்,
ராஜேஷ்குமார், அசோக்குமார்,
இளைஞர் அணி துணை அமைப்பாளர் கண்ணன்,
சங்கர், பாஸ்கர், முருகன் உள்ளிட்ட
மாவட்ட, ஒன்றிய, கிளை கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம்
V. ஜெய்சங்கர்
தமிழ்நாடு டுடே
மக்கள் தொடர்பு அதிகாரி

