Tue. Jan 13th, 2026

Author: TN NEWS

இளம் பெண் கைது – நகைகள் மீட்பு.

திண்டுக்கல் | வத்தலகுண்டு25.12.2025 நட்பாக பழகி வீட்டு சாவியை திருடி வீட்டிற்குள் புகுந்து 15½ பவுன் தங்க நகை திருட்டு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த முருகவேல் – செல்வி தம்பதியினர், கணக்கம்பட்டி கோயிலுக்கு சென்றிருந்த போது, மதுரை திருநகரைச்…

முதலமைச்சர் வருகை முன்னேற்பாடு: நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வு.

கள்ளக்குறிச்சி மாவட்டம்(24.12.2025) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் வருகையை முன்னிட்டு, நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள இடங்களில் முன்னேற்பாடுகள் குறித்து நேரில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. வருகிற 26-ஆம்…

கார் திருடர்கள் கைது!

சென்னை, வியாசர்பாடி24.12.2025 டீசல் போட வந்த காரை திருடிச் சென்ற இருவர் கைதுகுடிபோதையில் பூந்தமல்லி வரை சென்று மீண்டும் சென்னை திரும்பிய போது போலீசார் மடக்கிப் பிடிப்பு சென்னை வியாசர்பாடி காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெல்வின் (36). இவர் அம்பத்தூரில்…

கடலூர் மாவட்ட பேருந்து விபத்து: உயிரிழந்தவர்களுக்கு அமைச்சர் சா.சி.சிவசங்கர் இறுதி அஞ்சலி – குடும்பத்தினருக்கு இரங்கல்!

பெரம்பலூர் :கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே நிகழ்ந்த கோரமான பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு, மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை…

போதைப்பொருள் பறிமுதல்!

1 கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் – இருவர் கைது – நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைப்பு கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் :கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும்…

டேனி கல்வி குழுமம் சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா!

விழுப்புரம் மாவட்டம். செஞ்சி அருகே மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் – மகிழ்ச்சியில் கல்வி வளாகம். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த காரியமங்களத்தில் செயல்பட்டு வரும் டேனி கல்வியியல் கல்லூரி மற்றும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா…

பெரம்பூர் மாதவரம் அமைந்துள்ள தூய லூர்து அன்னை மற்றும் புனித ஜெபஸ்டியார் ஆலயம் மாதவரம்.

25.12.25சென்னை திருத்தலம் ஆலயத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஜொலிக்கும் தேவாலயங்கள் பெரம்பூர் அனைத்து பகுதிகளிலும் தேவாலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. உலக அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய…

அரசம் பட்டு கிராமத்தில் நாய் கடியால் 2 நாட்களில் 12 பேர் பாதிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் – சங்கராபுரம் அருகே பள்ளி மாணவர்கள் குறிவைப்பு – பெற்றோர், பொதுமக்கள் அச்சம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களில் தெரு நாய்கள் கடித்ததில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர்…

கல்லூரிகளுக்கு இடையிலான எய்ட்ஸ் கானா பாடல்–நடனப் போட்டி.

24.12.2025சென்னை – அண்ணாநகர் பரிசளிப்பு விழா – மாணவர்கள் உற்சாக பங்கேற்புகல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி / எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன், கல்லூரிகளுக்கு இடையிலான எய்ட்ஸ் கானா பாடல்–நடனப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா சென்னை அண்ணாநகரில் உள்ள சி.…

மாதவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன் அவர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

24.12.2025சென்னை – மாதவரம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்று பணியாற்றி வந்த சரவணன், இதற்கு முன்பு யானைகவுனி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யானைகவுனி காவல் நிலையத்தில் பணியாற்றிய காலகட்டத்தில்,…