Tue. Jan 13th, 2026

Author: TN NEWS

பொதுமக்களுக்கான மின் சிக்கன விழிப்புணர்வு கூட்டம்.

24.12.2025பெரம்பூர் – திரு.வி.க நகர்தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் மின் சிக்கன வார விழா நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, இன்று மாலை பெரம்பூர் திரு.வி.க நகர் பேருந்து நிலையத்தின் எதிரில் பொதுமக்களுக்கான மின் சிக்கன…

தலைமை மருத்துவமனை விரிவாக்கம் வேண்டி கோரிக்கை!

திருக்கோவிலூர் தலைமை மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சார் பதிவாளர் அலுவலகம் இடமாற்றம் செய்ய வேண்டும்,பொதுமக்கள் வலியுறுத்தல்: கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் செயல்பட்டு வரும் தலைமை அரசு மருத்துவமனைக்கு போதிய இட வசதி இல்லாததால், தினந்தோறும் சிகிச்சை பெற…

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ‘சூப்பர் சிக்ஸர்’ மூவ்!

இந்திய ரயில்வே வரலாற்றில் முதல் முறை – மெட்ரோ கட்டுப்பாட்டுக்குள் MRTS. சென்னை | சிறப்பு செய்தி. இந்தியாவின் நகர்ப்புற போக்குவரத்து வரலாற்றில் முன்னோடியில்லாத ஒரு முக்கியமான மாற்றம் சென்னையில் நிகழ இருக்கிறது.சென்னை புறநகர் விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பான MRTS…

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

வேலூரில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு ஆதரவாகஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். வேலூர் மாவட்டத்தில்,வேலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு எதிரே,100 நாள் வேலைத் திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து,மதச்சார்பற்ற…

வளவனூர் 9-வது வார்டு தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது குறித்து டாக்டர் இரா. இலட்சுமணன் நேரில் ஆய்வு.

விழுப்புரம் மத்திய திமுக மாவட்ட கட்சி பொறுப்பாளரும், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினருமானடாக்டர் இரா. இலட்சுமணன்,வளவனூர் – 9-வது வார்டு, தொட்டி பகுதியில் மாற்றுப் பாதை அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, அப்பகுதி மக்களின்…

குடியாத்தம் – கே.வி. குப்பம் தனித் தொகுதிகளில்அதிமுக சார்பில் போட்டியிடபேரணாம்பட்டு கேப்டன் எஸ். பிரசாத் குமார் விருப்ப மனு.

சென்னை | டிசம்பர் 24 வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எஸ். பிரசாத் குமார். இவர் முன்னதாக கப்பல் கேப்டனாக பணியாற்றியவர். தற்போது கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். மறைந்த அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் தீவிர…

அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு எதிராக அரூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 100 நாள் வேலைத் திட்டத்தை அழித்து ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அதிமுகவையும்…

தமிழ்நாடு காவல்துறை “நிமிர்” (The Rising Team) …! பாராட்டுக்கள்…!!

கன்னியாகுமரியில் மனிதநேய காவல்துறை நடவடிக்கை“Free Fire” அடிமையிலிருந்து மாணவனை மீட்ட ‘நிமிர்’ குழு கல்விக்குத் திரும்பிய சிறுவன் – பெற்றோர் பாராட்டு கன்னியாகுமரி மாவட்டம், அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த, 9-ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவன், கடந்த நான்கு மாதங்களாக பள்ளிக்குச்…

ரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்…!

“100 நாள் வேலை – இனி இல்லை!”ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்துரிஷிவந்தியத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! 100 நாள் வேலைத் திட்டத்தில் அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி, திட்டத்தையே ஒழிக்கும் சட்டத்தை…

“100 நாள் வேலை – இனி இல்லை”

ஒன்றிய பாஜக அரசு, ஒத்து ஊதும் அதிமுகவை கண்டித்து, விழுப்புரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பெயரை நீக்கி,100 நாள் வேலை உறுதி திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும்,அதற்கு ஒத்து…