பாரதிய ஜனதா கட்சி சார்பில் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரம்.
வல்லம், பிப். 28: பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் சக்தி கேந்திர தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களின் ஒரு பகுதியாக, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா வல்லம் தெற்கு ஒன்றியத்தில், மயிலம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட சக்தி…










