ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் – நரசநாயகபுரத்தில் சிறப்பாக நடை பெற்றது.
தஞ்சாவூரை அடுத்த நரசநாயகபுரம் கிராமத்தில், மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் சார்பில் நிதி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மண்டல மேலாளர் திரு. ஆண்டோலியோனார்ட் கலந்து கொண்டு, பொதுமக்கள் அனைவரும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு…