Thu. Oct 9th, 2025

Category: Tamilnadutoday.in/2024

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அறிமுக கூட்டம்!

நீதித்துறையின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான திரு. பி. சுதர்சன் ரெட்டி அவர்கள், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளராக போட்டியிட உள்ளார். இந்தியா கூட்டணி கட்சியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை அறிமுகப்படுத்தும் கூட்டம் நாடாளுமன்ற…

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது…!

*”விஏஓ வேலைக்கு சேர்ந்து நான்கே மாதம் தான் ஆகிறது.. பட்டா மாறுதலுக்கு ரூ.6 ஆரயிரம் கையூட்டுப் பெற்ற கிராம நிர்வாக அதிகாரியுடன் உதவியாளர் கைது!* தமிழ்நாட்டில் அவ்வப்போது அரசு அலுவலகங்களில் அதிரடியாக சோதனை நடத்தி லஞ்சம் பெரும் அதிகாரிகளை கைது செய்து…

திண்டுக்கல் உணவகத்தில் சோதனை – ரூ.3,000 அபராதம் விதிப்பு…!

திண்டுக்கல் –திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அருள்கவி உணவகத்தில், உணவில் பூச்சி இருந்ததாக புகார் கிடைத்ததைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜோதிமணி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், உணவகம் சுகாதார…

காவல்துறை  தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை.

செய்தி வெளியீடு எண் – 153/2025 நாள் – 20.08.2025 பத்திரிகை செய்திகாவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், அலுவலகம், சென்னை. “பிரசவ காலத்தில் பெண்ணுக்கு உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாதுகாப்பாக குழந்தை பிரசவிக்க உதவிய பெண் காவலருக்கு…

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நெல்லூர்பேட்டை ஏரியை ஆய்வு செய்த ஆட்சித் தலைவர்…!

குடியாத்தம், ஆக.20 –வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியாத்தம் வட்டம், நெல்லூர்பேட்டை ஏரியை, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., இன்று (20.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சித்…

குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…!

குடியாத்தம், ஆக.21 –மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அரைகூவலை ஏற்று, குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று மாலை அஞ்சலக ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் தோழர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.…

குடியாத்தத்தில் புதிய சாம்பியன் உடற்பயிற்சி அரங்கம் திறப்பு விழா…!

குடியாத்தம், வேலூர் மாவட்டம் :குடியாத்தம் ஆர்.எஸ். சாலை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட சாம்பியன் உடற்பயிற்சி அரங்கம் இன்று (20.08.2025) காலை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட திமுக அவைத் தலைவர் முகமது சகி சிறப்பு விருந்தினராக பங்கேற்று அரங்கத்தை திறந்து…

குடியாத்தம் சேம்பள்ளி, அக்ரவாரம் ஊராட்சிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்…!

வேலூர், ஆக.21 –வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி மற்றும் அக்ரவாரம் ஊராட்சிகளில், மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காணும் நோக்கில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமலு விஜயன் குத்துவிளக்கு ஏற்றி முகாமினை…

மூங்கப்பட்டு கல்வெட்டு பாலம் சீரமைப்பு கோரி பொதுமக்கள் கண்டனம்:

குடியாத்தம், வேலூர் மாவட்டம் –குடியாத்தம் ஒன்றியத்தின் மூங்கப்பட்டு ஊராட்சியில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கல்வெட்டு பாலம் தற்போது சேதமடைந்து, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மூங்கப்பட்டு மாரியம்மன் கோவிலின் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த கல்வெட்டு பாலம், கிராம…

பிரசவ காலத்தில் உதவிய பெண் காவலருக்கு DGP பாராட்டு…!

சென்னை, ஆக.20 –திருப்பூரில் பிரசவ வலியால் தவித்த பெண்ணுக்கு உடனடி உதவி செய்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாதுகாப்பாக குழந்தை பிறக்கச் செய்த பெண் காவலர், செல்வி கோகிலா, தமிழ்நாடு காவல்துறை தலைமையிடம் பாராட்டுபெற்றார். கடந்த 16.08.2025 அன்று அதிகாலை 00.25…