பரமக்குடியில் இளைஞர் கொடூரக் கொலை…? மக்கள் அச்சம்! பதட்டமான சூழ்நிலை…!!!
பரமக்குடி (நவம்பர் 11):இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 25) பிளக்ஸ் போர்டு பிரிண்டிங் கடையில்…









