Mon. Jan 12th, 2026

Category: அரசியல் பக்கம்

காங்கிரஸ் கட்சி (சிறுபான்மை பிரிவுகள்) மாநில செயலாளராக விக்ராமன் நியமனம்.

தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், எம்.பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆர்.விக்ராமன் ராமர் (வயது 26) அவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் துறையின் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம், தர்மபுரி முன்னாள் மாவட்ட தலைவர் கோ.வி. சிற்றரசு M.Sc., B.L.,…

பீகாரில் இன்று 121 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு, 4.5 லட்சம் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வலை!

பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட ஓட்டுப்பதிவு இன்று (நவம்பர் 6) காலை 7 மணி முதல் நடைபெறுகிறது. மொத்தம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், மாநிலம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1,500 துணை ராணுவப் படை கம்பெனிகள்…

அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.

சென்னை, நவம்பர் 4:அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. மனோஜ் பாண்டியன் இன்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு. எம்.கே. ஸ்டாலின் அவர்களின் முன்னிலையில் திரு. மனோஜ்…

🟢 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு தென்காசியில் நவம்பர் 29-ஆம் தேதி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு SDPI கட்சியின் அமைப்பு வலுப்படுத்தும் முயற்சி தீவிரம்! தென்காசி:2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சோஷியல் டெமோக்ராட்டிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சி மாநிலம் முழுவதும் வலுவான அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு…

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மரியாதை நிகழ்வு – கம்பத்தில் நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் – அக்டோபர் 30, 2025:தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, கம்பத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் உயர்திரு…

இன்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு கம்பம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகரில் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 118-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கம்பம் நகர வட்டார காங்கிரஸ் மற்றும் தேனி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சிக்கு கம்பம்…

🕊️ பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 118ஆம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி – தேனி தெற்கு மாவட்டம்.

தேனி | அக்டோபர் 30 தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 18ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு,தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தேனி தெற்கு மாவட்டம் சார்பில் மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.ஏ. செல்லதுரை தலைமையில்,அவைத்தலைவர் பி.…

திராவிட மாடல் அரசு – ஆளுநரின் குற்றச்சாட்டு, வைகோவின் கண்டனம் : ஒரு ஆழமான பகுப்பாய்வு…!

தமிழக அரசியல் வரலாற்றில், ஆளுநர் – மாநில அரசு உறவு எப்போதும் பலத்த விவாதங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. தற்போதைய ஆளுநர் ஆர்.என். இரவியும், தமிழ்நாடு அரசும் இடையே தொடர்ந்து பதட்டமான உறவு நிலவி வருகிறது. சமீபத்தில், தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தவர்களுக்கு பாதுகாப்பு…

பிறந்தநாள் விழா மற்றும் அன்னதானம்.

குடியாத்தத்தில் புதிய நீதி கட்சி நிறுவனர் தலைவர் ஏ.சி. சண்முகம் பிறந்தநாள் அன்னதானம் வேலூர் மாவட்டம் குடியாத்தம், செப்டம்பர் 25:புதிய நீதி கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி. சண்முகம் அவர்களின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு, குடியாத்தம் புதிய பஸ் நிலையம்…

தமிழ்நாடு – அண்ணாவின் வாழ்க்கையும் – அரசியலும்…!

🖤❤️ தமிழ்நாடு – அண்ணா இல்லாமல் இல்லை! (பேரறிஞர் அண்ணாதுரை பிறந்தநாள் சிறப்பு கட்டுரை) “தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை…மதராஸ் மாநிலம் அல்ல, தமிழ்நாடு தான்!”என்று பெருமிதம் கலந்த குரலில் உரைத்தவர் பேரறிஞர் அண்ணாதுரை. சாதி, மதம், மொழி, ஏழ்மை என அடிமைத்தனத்தில்…