தொல்காப்பியரின் 1612 நூற்பாக்கள் – 27 மணி நேரத்தில் எழுதி சாதனை படைத்த அரசு பள்ளி ஆசிரியை!
காரைக்கால், திருப்பட்டினம்:தமிழ் மொழியின் மரபை மையமாகக் கொண்டு, தொல்காப்பியரின் சிறப்பை உலகறியச் செய்யும் நோக்கில், காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அரசு புதிய தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் திருமதி அன்புச்செல்வி ஒரு முக்கிய சாதனையை படைத்துள்ளார். தமிழ் ஆர்வலர்களுடன் இணைந்து, சியாம்…