கிழக்கு கடற்கரை ரயில்வே திட்டம் பிரதமர் மோடி அறிவிப்பாரா? பயணிகள் கோரிக்கை…!
கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி,ராமநாதபுரம் வழியாக காரைக்குடி வரை உள்ள கிழக்கு கடற்கரை ரயில் பாதை ராமேஸ்வரம் வரும் பாரத பிரதமர் மோடி அவர்கள் அறிவிக்க வேண்டும் என்று தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். தென் மாவட்டங்களில் வேலையில்லா திண்டாட்டம், வறுமை,…