*#JUSTIN | பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான தேர்தல் – வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது*
*ஆடிட்டர் குருமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு* சென்னை மையிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார். குருமூர்த்தியை அமைச்சர் அமித்ஷா நாளை சந்திப்பார் என கூறப்படும் நிலையில் அண்ணாமலையுடன் ஆலோசனை. மு.சேக் முகைதீன்