பரந்தூரில் மக்களை சந்தித்த தவெக தலைவர் விஜய்.
என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது. பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன். விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை; இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன்; வளர்ச்சிக்கு எதிரானவன் நான்…