Thu. Jul 24th, 2025

இன்று *பொங்கலூர் கிழக்கு ஒன்றியம்* *”நாச்சிபாளையம் ஊராட்சியில்”* பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் இளம்பெண்கள் பாசறை அமைத்தல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி அமைத்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய கழகச் செயலாளர் *காட்டூர் L சிவபிரகாஷ்* அவர்கள் தலைமையில் நடைபெற்று

இதில் கழக நிர்வாகிகள் மாவட்ட இளைஞரணி செயலாளர் N.மோகன்ராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் SPL.பரணிகுமார், ஆவின் ஈஸ்வரன், வக்கீல் சிவசுப்பிரமணியம், AS முருகராஜ், வேலன் M தங்கவேல், VCR பாலசுப்பிரமணியம், வசந்தம் வாசு, தினேஷ்,ஜெயக்குமார், தனபால், சுரேஷ், குமார்காந்தி, செந்தில், இயேசையன், முருகேஷ், ரத்தினசாமி, பெரியசாமி, பாபு தனபிரகாஷ்,தங்கவேல், IT-WING ஒன்றிய செயலாளர் தாமோதரன்பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்

By TN NEWS