Tue. Jul 22nd, 2025

26.1.2025  நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை வெகு விமர்சியாக சென்னை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள பூங்காவில் கோல்ட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக கொடியேற்றி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இதில் முன்னாள் ராணுவ வீரர்  கொடியேற்றி விழாவை சிறப்பித்தார் மற்றும் சிறப்பு விருந்தினராக சித்தாலப்பாக்க முன்னாள் MC ஜே எழில் பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

விழாவில் கலந்துகொண்ட குழந்தைகள் அனைவருக்கும் நோட்புக்கு பரிசாக வழங்கப்பட்டது. விழாவின் இறுதியில் காலைச் சிற்றுண்டி  அனைவருக்கும் வழங்கப்பட்டது. சுமார் 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் கலந்து கொண்டனர். மற்றும்  விழாவை மிகச் சிறப்பாக வழிநடத்திய கோல்ட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்
R Thiyagarajan:

By TN NEWS