சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
சீனிவாசன் – திருச்சி செய்தியாளர் சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிகழ்வில் புவிசார் குறியீடு பெற்ற நமது மணப்பாறை முறுக்கிற்கு மேலும்பெருமை சேர்க்கும் வகையில் மணப்பாறை முறுக்கு படம் பொறித்த புதிய…