திருப்பூர் ஜன 28,,
*பாதாள சாக்கடை நிரம்பி சாலையில் துர்நாற்றத்துடன் ஆராக ஓடுகின்றது.*
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு வட்டத்திலுள்ள 2 வது மண்டலம் 7 வது வார்டு போயம்பாளையம் பகுதியிலுள்ள சக்தி நகரிலுள்ள 1 வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கடந்த 2 நாட்களாக சாலையில் ஆறாக ஓடுகின்றது இதன் காரணமாக பகிரங்கமாக துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகள், பெண்கள் பொது மக்கள் வசிக்க முடியாத அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டும்.
மாவட்ட தலைமை நிருபர் சரவணகுமார்