பத்திரிகை அறிக்கை: திருப்பூர் மாநகர காவல்துறை.
1). போக்குவரத்து விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்துவதற்கு காவல் அழைப்பு மையம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட வாகன சிறு வழக்குகளுக்கான அபராதத் தொகை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அபராதத் தொகையை செலுத்த அறிவுறுத்துவதற்காக…