உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் விதிமீறல்கள் ஏற்புடையவை அல்ல!
வியாபாரிகள், விவசாயிகளின் நலனைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! -எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்! இதுதொடர்பாக எஸ்டிபிஐ வர்த்தக அணி மாநில தலைவர் அமீர் ஹம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறையின் சில அதிகாரிகளின் நடவடிக்கைகள்,…