மாமன்னர் மருது பாண்டியர் 224ஆம் ஆண்டு குருபூஜை – தேனி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் மரியாதை.
தேனி மாவட்டம் சின்னமனூர் அகமுடையார் மண்டபத்தில் அமைந்துள்ள மாமன்னர் மருது பாண்டியர் சகோதரர் சிலைகளுக்கு, அவர்களின் 224ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு இன்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தேனி தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் சார்பில்…










