Tue. Jan 13th, 2026

Category: பத்திரிக்கை செய்தி

கனமழையால் சேதமடைந்த தரைப்பாலம் — பி. பழனியப்பன் நேரில் பார்வை.

பாப்பிரெட்டிப்பட்டி, அக். 25:தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைப்படி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வி. வேலு மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி பாப்பிரெட்டிப்பட்டி மத்திய ஒன்றியத்தின்…

“திராவிட மாடல் ஆட்சியில் மாணவர்கள்” – கருத்தரங்கம் தருமபுரியில்.

தருமபுரி, அக்டோபர் 25:தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K. ஸ்டாலின் அவர்களின் ஆணையின்படி, கழக இளைஞரணி செயலாளர் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு. P. பழனியப்பன் அவர்களின் தலைமையில்,…

திருவல்லிக்கேணி பா.ஜ.கட்சி கூட்டம்.

பாஜக நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருவல்லிக்கேணியில் சென்னை, அக்டோபர் 25:சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று மாலை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் மா. வெங்கடேஷ், மாநில செயலாளர்…

முழு கொள்ளளவை எட்டிய செருவங்கி பெரிய ஏரி.

குடியாத்தம், அக்டோபர் 25:வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நெல்லூர்பேட்டையைச் சேர்ந்த செருவங்கி பெரிய ஏரி தொடர்ச்சியான மழையால் தற்போது முழுக் கொள்ளளவை எட்டி, ஏரி கரையோரம் நீர் வழிந்தோடுகிறது. இந்தச் சிறப்பை முன்னிட்டு வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக துணைத்…

அரூர் சட்டமன்ற உறுப்பினர் வே. சம்பத்குமார் MLA – மீட்பு வீரர்களுக்கு பாராட்டு.

அரூர், அக்.24:அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேடகட்டமடுவு ஊராட்சி தா. அம்மாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தென் பெண்ணையாற்றில் நேற்று மதியம் துரதிஷ்டவசமாக ஒரு சிறுவன் நீரில் மாட்டிக் கொண்ட நிலையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நேற்று மதியம் 1.15 மணியளவில், 10ஆம் வகுப்பு…

குடியாத்தம் உழவர் சந்தை 25ஆம் ஆண்டு வெள்ளி விழா!

மாவட்ட ஆட்சித்தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப. விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கினார். வேலூர், அக்.24:வேலூர் மாவட்டம் குடியாத்தம் உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா விழாவாக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.…

🌧️ வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட சவுலுஹள்ளி காலனி சாலை சரிசெய்யும் பணிகள் தொடக்கம்!

தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த சவுலுஹள்ளி காலனியில், மழையின் தாக்கத்தால் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வது கடினமாக இருந்தது. இன்று காலை 10 மணியளவில், அந்த பகுதி வாசி…

அரூர் மாம்பட்டியில் கணமழை பாதிப்பு ஆய்வு – விரைவில் சீரமைப்பு உறுதி.

அரூர், தருமபுரி மாவட்டம்:தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ. மணி, எம்.பி. அவர்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ரெ. சதீஷ் அவர்களும் இன்று அரூர் சட்டமன்ற தொகுதி, அரூர் கிழக்கு ஒன்றியம், மாம்பட்டி பகுதியில் கணமழையால் ஏற்பட்ட…

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி மனு – ரயில் பயணிகள் சங்கம் நடவடிக்கை.

📍 சேலம் – அக்டோபர் 23 பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நல சங்கம் சார்பில், பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க வேண்டும் எனக் கோரி சேலம் இரயில்வே கோட்ட அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. இம்மனுவை,…

குடியாத்தம் புதிய அரசு தலைமை மருத்துவமனை — மக்கள் எதிர்பார்ப்பு எப்போது நிறைவேறும்?

வேலூர் மாவட்டம், அக்டோபர் 24. குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் இயங்கி வரும் அரசு தலைமை மருத்துவமனை, சித்தா, ஆயுர்வேதம், மனநிலை சிகிச்சை, பிரசவ வார்டு, தீக்காயம் உள்ளிட்ட பல பிரிவுகளோடு மாவட்டத்தின் முக்கிய சிகிச்சை மையமாக திகழ்கிறது. குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற…