Fri. Dec 19th, 2025


தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் தலைமையில் கொண்டாடப்பட்டது.

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தருமபுரி மேற்கு மாவட்டத்தில் சிறப்பான விழா நடைபெற்றது.

நிகழ்ச்சி ஏற்பாடு:

இந்த விழா கடத்தூர் நகர இளைஞரணி சார்பில், நகர இளைஞரணி அமைப்பாளர் திரு. மதன்பாலாஜி அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு நிகழ்வுகள்:

தருமபுரி மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர் P. பழனியப்பன் அவர்கள்
கழக நிர்வாகிகளுடன் இணைந்து கேக் வெட்டி,
இனிப்பு மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கி விழாவை கொண்டாடினார்.

பெரும் திரளான பங்கேற்பு:

மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள்,
பேரூராட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலர் பெரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

மண்டல செய்தியாளர்
D. ராஜீவ்காந்தி



By TN NEWS