Fri. May 29th, 2026

Category: சுற்றுச்சூழல்

சென்னைக்கு புதிய நீர்த்தேக்கம்: கோவளம் அருகே உருவாகும் 6-வது நீர்த்தேக்கம் – மழைநீர் சேமிப்புக்கு பெரிய முன்னேற்றம்!

🔳 சென்னையின் நீர் தேவையை நீண்டகாலம் பூர்த்தி செய்யும் நோக்கில், கோவளம் அருகில் புதிய ஆறாவது நீர்த்தேக்கம் (6th Reservoir) உருவாக்க நீர்வளத்துறை முழு தீவிரத்துடன் பணிகளைத் தொடங்கியுள்ளது. மழை காலங்களில் அதிக அளவில் கடலுக்கே செல்லும் வெள்ளநீரை பாதுகாப்பாக சேமித்து,…

சென்னை சாலைகளில் மாடுகள் அச்சுறுத்தல்…?

உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சியின் கடும் எச்சரிக்கை. சென்னையில் பல பகுதிகளில் சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் பகுதிகளிலும், முக்கியப் பஸ்ரோடுகளிலும் மாடுகள் சுதந்திரமாக சுற்றித் திரிவது பொதுமக்களை அச்சுறுத்துவதாகவும், போக்குவரத்து பாதுகாப்பை பாதிக்கும் நிலை உருவாகிவிட்டதாகவும் புகார்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில், இரவு நேரங்களில்…

சின்னமனூர் நகராட்சி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு டுடே நாளிதழ் சார்பில் கோரிக்கை!

சாலைகள் சேதம், சாக்கடை அடைப்பு, சுகாதார சீர்கேடு குறித்து அவசர நடவடிக்கை அவசியம்! தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சியில், பல்வேறு அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. நகரத்தின் பல சாலைகள் கடுமையாக சேதமடைந்து, பள்ளங்கள் உருவாகி வாகன ஓட்டிகளுக்கு அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன.…

முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில், சிதிலமடைந்த பொதுக் கழிப்பறை, புதிய வசதியுடன் மாற்ற கோரிக்கை!

வேலூர் மாநகராட்சி 31 வது வார்டு, முள்ளிபாளையம், கோரிமேடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை தற்போது சிதிலமடைந்து பயன்பாடின்றி உள்ளது. தண்ணீர் வசதி இல்லாமலும், துர்நாற்றத்துடன் காணப்படுவதால், மக்கள் திறந்த வெளியில் கழிப்பதை வழக்கமாக்கியுள்ளனர். இதனால் குறிப்பாக பெண்கள் பெரும் தர்மசங்கடத்துக்கு…

🎇 தீபாவளிக்கு பின் டில்லி மூச்சுத்திணறல் – விழாவா? எச்சரிக்கையா?

பட்டாசு தீர்ப்பின் பின்னணியில் எழும் பெரிய கேள்வி…? சுற்றுச்சூழலை நாமே காக்கத் தயாரா? தீபாவளி ஒளி மட்டுமல்ல – விழிப்புணர்வும் தேவை.ஒரு நகரத்தின் மூச்சு அரசின் முடிவால் மாறும் போது,ஒவ்வொருவரின் பொறுப்பும் முக்கியமாகிறது. 🌱💨 🎇 பட்டாசு தீர்ப்பு – மூச்சுத்…