சாயப்பட்டறை கழிவுகள் வேண்டாம்! ஒன்று திரண்ட சேலம் மக்கள்!
சேலம், நவம்பர் 7:சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில், சேலம் யான் கலரிங் பார்க் பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இணைந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…




