தும்பூர் ஊராட்சியில் வாக்காளர் சிறப்பு முகாம்
புதிய வாக்காளர் சேர்த்தல் – நீக்குதல் பணிகளை அன்னியூர் சிவா MLA ஆய்வு.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தும்பூர் ஊராட்சியில், பாக எண் 170 மற்றும் 171-ல் நடைபெற்று வரும் புதிய வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பெயர் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாமை, விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர்…










