Wed. Jul 23rd, 2025

Category: இந்தியா

இந்திய விமான நிலையங்கள் தனியார் வசமாகிறதா?

திருச்சி உட்பட 11 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு * விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு கொடுப்பாது பற்றி மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் முரளீதர் மோஹோல் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளித்தார்…

இந்திய மண்ணில் தனது காலடியை பதிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

விண்வெளி மையத்தில் இருந்து விண்கலம் பிரிந்தது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பயணிக்கும் டிராகன் விண்கலம் பிரிந்தது. சுனிதா வில்லியம்ஸ், வில்மோருடன் புறப்பட்ட டிராகன் விண்கலம் நாளை பூமியை அடையும். 9 மாதங்களாக விண்வெளி மையத்தில் இருந்த சுனிதா…

திருவனந்தபுரம் – சமூக நல்லிணக்கம்…!

திருவனந்தபுரத்தில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பகவதி அம்மன் பொங்கல் வழிபாடில் கலந்துகொண்டனர் திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற பொங்கல் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான இந்து சகோதரிகள் கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் மாநகர…

இந்திய மொழிகள் பாதுகாப்பு குறித்து – மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம்.

இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்பட்டாலும், சில மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன, மேலும் சில மொழிகள் வளர்ந்து வருகின்றன. அழிந்து வரும் மொழிகள்: பீப்பிள் லிங்க்விஸ்டிக் சர்வே ஆஃப் இந்தியா (PLSI) அமைப்பின் ஆய்வறிக்கையின்படி, கடந்த 50 ஆண்டுகளில் இந்தியாவில் 220-க்கும்…

துரை வை.கோ. அவர்கள் அறிக்கை…!

திருச்சி வானளாவிய வளர்ச்சி பெற, வான் வழி விமான போக்குவரத்து சேவையை விரிவாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து, ஏர் இந்தியா விமான போக்குவரத்து சேவை நிறுவன முதன்மை அதிகாரிகளை டெல்லியில் சந்தித்து கலந்துரையாடி, திருச்சிக்கான பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன். நேற்று (14.02.2025)…

மதுரையில் GST விழிப்புணர்வு நிகழ்ச்சி: MSME துறைக்கான கலந்துரையாடல்.

**நிகழ்வு:** இன்று, 14 பிப்ரவரி 2025, வெள்ளிக்கிழமை, மதுரையில் உள்ள பாண்டியன் ஹோட்டலில் **Confederation of Indian Industry (CII)** மற்றும் மத்திய மாநில வணிகவரித்துறை இணைந்து **GST Outreach Programme to MSME Sector** நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்வில்…

ஒன்றிய அமைச்சரவை புதிய கல்விக் கொள்கையை அங்கீகரித்தது!

10வது வாரியத் தேர்வு நீக்கம், MPhil நிறுவனங்கள் மூடப்படும். ஒன்றிய அமைச்சரவை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் முன்மொழிந்த புதிய கல்விக் கொள்கை 2020-ஐ அங்கீகரித்தது. 34 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய கல்விக் கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் முக்கிய…

ஆகாஷ்வாணியின் பழம்பெரும் செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் மறைவு.

சென்னை: ஆகாஷ்வாணியின் மூத்த செய்தி வாசிப்பாளர் வெங்கட்ராமன் (102) காலமானார். தமிழ் வானொலி உலகில் முக்கிய இடம் பிடித்த அவரது மறைவு ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தி ரசிகர்களுக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. மன்னார்குடி அருகே ராதா நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன், 1945…

இந்தியாவின் உயரிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

M. Shaikhmohideen *’பத்ம பூஷன்’ விருது பெறும் நடிகர் அஜித் குமாரின் அறிக்கை* “என் மறைந்த தந்தை இப்போது என்னுடன் இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் செய்யும் எல்லாவற்றிலும் அவரின் வழிகாட்டுதல் இருக்கிறது என்பதில் அவர் பெருமைப்படுவார். என் அம்மாவின்…