Thu. Oct 9th, 2025

Author: TN NEWS

அரசுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு.

*பழனிச்சாமிநகரிலுள்ள ரூ.10 கோடி மதிப்புள்ள அரசாங்க இடத்தை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக ஈ.பி.அ.சரவணன் புகாரளித்த விவகாரம்.* *அரசாங்க இடமென வருவாய் துறை தரப்பில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகையை அகற்றிய மர்ம நபர்கள் மீது வழக்கு பதிந்தும், மீண்டும் அரசுக்குச் சொந்தமான இடம் என…

தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு.

*தரமற்ற குடிநீர் கேன்களை பறிமுதல் செய்யனும்.* *தரமற்ற கேன் குடிநீர் விற்பனை அதிகரிப்பு நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் வலியுறுத்தல்.* *திருப்பூரில் கேன்’ தண்ணீர் வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது. தேவை அதிகமானதை பயன்படுத்தி, பல நிறுவனங்கள் முளைத்தன.…

போப் பிரான்சிஸ் அவர்களுக்காக பிரார்த்தனைகள் மற்றும் ஆழ்ந்த இரங்கலை தமிழ்நாடு டுடே தெரிவிக்கின்றோம்.

போப் பிரான்சிஸ் வாழ்க்கை வரலாறு பெயர்: ஹோர்ஹே மாரியோ பெர்கொலியோ (Jorge Mario Bergoglio)பிறந்த தேதி: 17 டிசம்பர் 1936பிறந்த இடம்: பியூனோஸ் ஐர்ஸ், அர்ஜென்டினாதேசியம்: அர்ஜென்டீனியமதம்: கத்தோலிக்க மதம் பதவிகள்: பல்வேறு பணிகள்: முக்கிய அம்சங்கள்: தனி நபர் குணங்கள்:…

கன்னியாகுமரியில் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கோடி கணக்கில் மோசடி – போலீசார் கண்மூடித்தனமா?

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசு வேலை வாய்ப்பை சுரண்டி, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடம் பண மோசடி செய்தது தொடர்பாக பெரும் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. நாகர்கோவிலில் உள்ள தடிக்கார கோணம் பகுதியைச் சேர்ந்த டேனியல் (வயது 55) என்பவர்,…

சின்ன மருது பாண்டியர் 272வது ஜெயந்தி தினம்.

இன்று ஏப்ரல் 20,சிவகங்கை சீமையில் 21 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது பாண்டியரின் 272வது ஜெயந்தி தினம் தமிழகம் முழுவதும் பரவலாக நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தலைநகர் சென்னை கிண்டியில் உள்ள காந்தி…

நம்பியாறு – ஒரு நதியின் மரணத் துயரக் கதை

முன்னுரை:திருநெல்வேலி மாவட்டத்தின் இதயத்தில் வெள்ளமாக ஓடிய நம்பியாறு, இன்று தன் முன்னைய பெருமையை இழந்து சாம்பலாகிக் கிடக்கிறது. “நம்பி” (நம்பிக்கை) என்ற சொல்லில் இருந்து பிறந்த இதன் பெயர், பல்லாயிரம் ஆண்டுகளாக சமூகங்கள் இதன் நீரோட்டத்தில் வைத்திருந்த நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இன்று?…

குமரி மாவட்டத்தில் குவிந்தனர் தொண்டர்கள்…!

மாநில உணவு ஆணைய தலைவர் திரு. என். சுரேஷ்ராஜன் அவர்களுக்கு நாகர்கோவில் மாநகரில் உற்சாக வரவேற்பு ஏற்பாடுகள் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக என்.சுரேஷ்ராஜன் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினால் நியமிக்கப்பட்டதை அடுத்து இன்று அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.…

தென்காசி மாவட்ட செய்திகள்.

சுரண்டை நகராட்சிக்கு 5 புதிய பேட்டரி ஆட்டோக்கள் வழங்குதல் – நகர சுத்திகரிப்பு பணிக்கு நவீன துடிப்பு சுரண்டை நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (TMB) சமூக பொறுப்புத் திட்டத்தின் கீழ் 5 பேட்டரி…

கன்னியாகுமரி கண்ணாடி இழைபாலம் இன்று முதல் பொதுமக்களுக்கு திறப்பு – மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தகவல்

கன்னியாகுமரி கடலின் மையத்தில் அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலத்தில் மேற்கொள்ளப்பட்ட பராமரிப்பு பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளன. இதையடுத்து, இன்று (ஏப்ரல் 19) முதல் சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள் அந்த பாலத்தில் சென்று கண்டு ரசிக்க அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் திரு.அழகு…