வேலூர் பீடி தொழிலாளர் சங்கம் (CITU) பேர்ணம்பட்டு & குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம்.
வேலூர் மாவட்ட பீடி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில், பேரணாம்பட்டு மற்றும் குடியாத்தம் தாலுக்கா பேரவை கூட்டம் ஆகஸ்ட் 19, 2025 அன்று காலை 11 மணியளவில் குடியாத்தம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர். மகாதேவன் தலைமையில் நடைபெற்ற…









