விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நெல்லூர்பேட்டை ஏரியை ஆய்வு செய்த ஆட்சித் தலைவர்…!
குடியாத்தம், ஆக.20 –வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் கரைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள குடியாத்தம் வட்டம், நெல்லூர்பேட்டை ஏரியை, வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி, இ.ஆ.ப., இன்று (20.08.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆட்சித்…










