Mon. Jul 28th, 2025

Category: Tamilnadutoday.in/2024

Green Needa சுற்றுச்சூழல் அமைப்பு – பத்திரிகை செய்தி?

பத்திரிகை செய்திசென்னை, ஜன.25காடுகள் மற்றும் வனம் அல்லாத பகுதிகளில் அயல்நாட்டு கோனோகார்பஸ் தாவரங்களை நடுவதை நிறுத்த தமிழக அரசின் உத்தரவால் சுற்றுச்சூழல் சமநிலை மேம்படும் என கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தி…

தமிழக வெற்றிக்கழகம் 120 மாவட்ட செயலாளார்கள் நியமனம் முழு பட்டியல் tvk party district secretary list 2025;

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின்…

17 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் வாகனம் ஓட்ட தடை?

குற்றாலத்தில் 17 வயது சிறுவர்களின் இருசக்கர வாகன விபத்து – ஒருவர் உயிரிழப்பு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுவர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த வாகனம் மோதியதில், ஒரு மாணவர் சம்பவ…

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு!

தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் தாலுகா, வடக்கு பேருந்து நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வி.கே.…

நெல்லை இரயில் நிலையம் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைன் மூலமாக பணம் செலுத்த வற்புறுத்தல்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் ரயில் பயணங்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (CREDIT/ DEBIT CARDS or UPI) மூலம் மட்டுமே புக்கிங் செய்யப்படுகின்ற முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் ரொக்கமாக பணம் கொடுத்து முன்பதிவு செய்ய வரும் பயணிகள்…

பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை?

திமுக ஆட்சி மீண்டும் அமைந்துள்ள நிலையில் பறக்கும் சாலை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சுமார் 5509 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் செயல்படுத்தப்படுகின்றன. தேசிய பசுமை தீர்ப்பாயம் விதிக்கப்பட்ட தடையை நீக்கியது: இந்த திட்டத்திற்கு…

மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு

Jan 23, 2025 மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு Ministry of Mines Mines Ministry Decides to Annul the Auction of Nayakkarpatti Tungsten Mineral Block Posted On: 23…

தூத்துக்குடி ராக்கெட் ஏவுதளம்.

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள இஸ்ரோ ராக்கெட் ஏவுதளத்தை ஒட்டி, அங்கு விண்வெளி தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், ஆதியாக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள…

Swiggy, Zomato, போன்ற டெலிவரி நபர்களை கண்காணிக்க வழக்கு!

சென்னை: உணவு, மளிகை பொருட்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் ஊழியர்களை கண்காணிக்க விதிகளை வகுக்கக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் டிஜிபி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உணவுப் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்யும் ஸ்விகி,…