சித்தாலப்பாக்கம் 76 ஆவது குடியரசு தின விழா!
26.1.2025 நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழாவை வெகு விமர்சியாக சென்னை சித்தாலப்பாக்கம் அருகே உள்ள பூங்காவில் கோல்ட் ஸ்டார் கிரிக்கெட் கிளப் சார்பாக கொடியேற்றி வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கொடியேற்றி விழாவை சிறப்பித்தார்…