மதுரை: மேலூர் விவசாயிகள் பிரச்சினையை முதல்வர் ஏன் கவனிக்கவில்லை? – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கேள்வி?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை பகுதியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 108வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு உரையாற்றினார். இதன்போது அவர் பேசுகையில், “சிவகங்கை மாவட்டத்தில் நலத்திட்ட…