குடியாத்தத்தில் அஞ்சலக ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்…!
குடியாத்தம், ஆக.21 –மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் அரைகூவலை ஏற்று, குடியாத்தம் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு இன்று மாலை அஞ்சலக ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில அமைப்பு செயலாளர் தோழர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார்.…