வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் மார்க் சிஸ்டம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.
ஆகஸ்ட் 22 21 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு. பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நகராட்சி 21 வார்டுக்கு உட்பட்ட பொது மக்களின் வாழ்வாதாரமான முறையான குடிநீர் வழங்குவதை குறித்தும் கல்லூரியில் படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு குடியாத்தம் சென்று…