Wed. Oct 8th, 2025

Category: TN

போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை…!

கொடைக்கானலில் 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை – வாலிபர் கைது திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகளால் கவர்ந்து கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்ததாக பூண்டி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (27)…

ஏலச்சீட்டு, நிதி நிறுவனங்களை நம்பி ஏமாறும் கூலி தொழிலாளர்கள்.

விதிகளின் படி பதிவு செய்துள்ளதா என ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்காணிக்க வேண்டும் பதிவில்லாமல் ஏலச்சீட்டு நடத்துவர்களை கண்டறிந்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..! திருப்பூரில் ஏலச்சீட்டு நடத்துபவர்கள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஏழை கூலி தொழிலாளர்கள் ஏமாறாமல் இருக்க விதிமுறைகளை…

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை சிலம்பம் போட்டிகளில் எடை விதிவிலக்கு கோரி மனு

2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, சிலம்பம் தமிழ்நாடு சங்கம் விழுப்புரம் மாவட்ட செயலாளர், முன்னாள் தமிழ்நாடு மற்றும் பாரதியம் சிலம்பம் குழு மேலாளர் மற்றும்…

எதிர்க்கட்சிகள் ஒருமித்த முடிவுக்கு வரவில்லை!

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகள் சார்பில் யார் வேட்பாளராக நிற்பது என்ற விவகாரம் குறித்து இன்று நடந்த ஆலோசனையில் ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இதையடுத்து, வேட்பாளரை இறுதி செய்யும் அதிகாரத்தை எதிர்க்கட்சி தலைவர்கள் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன்…

குடியரசுத்துணைத் தலைவர் தேர்தலில் வைகோ போட்டி…!?

மாண்புமிகு தமிழக முதல்வர் ஆலோசனை செப்டம்பர் 9ம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், பாஜக கூட்டணி சார்பில் மஹாராஷ்டிரா ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் யார் வேட்பாளராக நிற்பர் என்பதற்கான…

குடியாத்தம் நெல்லூர் பேட்டையில் உடைந்த சாலைப் பகுதி: பொதுமக்கள் புகார்…!

வேலூர் மாவட்டம், குடியாத்தம்:குடியாத்தம் நகராட்சி எல்லைக்குட்பட்ட நெல்லூர் பேட்டை பகுதியில், ஆண்டியப்ப ஆச்சாரி தெரு மற்றும் முதல் சிவகாமி தெரு சந்திக்கும் இடத்தில் சாலையின் நடுப்பகுதி பிளந்து 10 அடி ஆழத்தில் பெரும் குழியாக உள்ளது. இதனால் பல இருசக்கர வாகனங்கள்…

தமிழகத்தின் பெருமை இராணுவ வீரர் கந்தன்…!

📰 ஆபரேஷன் சிந்தூரில் ட்ரோன்களை வீழ்த்திய சிவகங்கை வீரருக்கு தங்கப் பதக்கம்! காஷ்மீர் பஹல்காமில் சில வாரங்களுக்கு முன் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த தாக்குதலுக்கான பதிலடியாக இந்தியா…

திண்டுக்கல் சீலப்பாடி ஊராட்சி – பொதுப்பாதையின் மோசமான நிலை : மக்கள் அவதி…!

திண்டுக்கல் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் சீலப்பாடி ஊராட்சி 2ஆம் வார்டு பகுதியில் உள்ள பொதுப் பாதை கடந்த ஒரு வாரமாக மிக மோசமான நிலையில் காணப்படுகிறது. மழை காரணமாக சாலையில் களிமண் மற்றும் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் பயன்படுத்தும் பாதை முழுவதும்…

திரைப்பட இயக்குனர் ஷங்கர் பிறந்த நாள் வாழ்த்துக்கள்….!

இயக்குநர் ஷங்கர் : காமெடியனாக நினைத்த இளைஞன், இந்திய சினிமாவின் விசனரி இயக்குநராக ஆன பயணம் தமிழ் சினிமாவை உலகளவில் உயர்த்தியவர்களில் முன்னணியில் நிற்பவர் இயக்குநர் ஷங்கர். அவருடைய பயணம் சாதாரண குடும்பத்தில் தொடங்கி, உலக சினிமா மேடையில் ஒலிக்கக்கூடிய பெயராக…

மத நல்லிணக்கம் ஒரு உதாரணம்…!

செய்திக்குறிப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – மதுரை மாநகர் பகுதி தேதி : 17.08.2025இடம் : மதுரை, ஜெய்ஹிந்துபுரம் மத ஒற்றுமை, பசுமை பிரச்சாரத்தில் ஜெய்ஹிந்துபுரம் இளைஞர்கள் சிராஜ் – அருண்குமார் சிறப்பான முன்னுதாரணம். ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிராஜ்…