மேல் முட்டுக்கூரில் அரசு நிதியில் தனிநபருக்கான கல்வெட்டு?
வேலூர் மாவட்டம் – குடியாத்தம் குடியாத்தம் அருகே உள்ள மேல் முட்டுக்கூர் ஊராட்சியில், அரசு நிதியில் பொதுப் பயன்பாட்டிற்கு தொடர்பில்லாத இடத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டிருப்பது, அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி, ஊராட்சி நிதியில் அமைக்கப்பட்ட கல்வெட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு…