திருநெல்வேலி, அக்டோபர் 2:
தேசிய முற்போக்கு திராவிட கழகம் – நெல்லை மாநகர மாவட்டக் கழகத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 50ஆவது நினைவு நாளையும், மகாத்மா காந்தி அவர்களின் 157ஆம் ஆண்டு பிறந்த நாளையும் முன்னிட்டு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கழகச் செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தலைவர் காமராஜர், மகாத்மா காந்தி மற்றும் தினமலர் நிறுவனர் ராமசுப்பையா அவர்களின் திருவருட்சிலைகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய நிர்வாகிகள்:
பழனிக்குமார் – மாவட்ட கழக அவை தலைவர்
முரசுமணி – மாவட்ட கழக பொருளாளர்
ஆனந்த மணி – மாவட்ட கழக துணைச் செயலாளர்
சுடலைமுத்து – மாவட்ட கழக துணைச் செயலாளர்
தமிழ்மணி – தச்சைப்பகுதி கழகச் செயலாளர்
ஆரோக்கிய அந்தோணி – பாளை பகுதி செயலாளர்
மணிகண்டன் – நெல்லை பகுதி செயலாளர்
சின்னத்தம்பி – மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர்
ஆறுமுகமாரி – மானூர் ஒன்றிய செயலாளர்
பாபுராஜ் – மானூர் ஒன்றிய அவை தலைவர்
காமராஜ், எஸ்.பி.குமார் – மாவட்ட நிர்வாகிகள்
இளைஞர் மற்றும் அணிகள் சார்பிலிருந்து:
மாரியப்பன் – மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர்
மலர்முத்து மகாராஜன் – மாவட்ட இளைஞரணி செயலாளர்
கோபிநாத் கணேஷ் – மாவட்ட சமூக வலைத்தளங்கள் துணைச் செயலாளர்
சுடலைமணி – மாவட்ட வர்த்தக அணி துணைச் செயலாளர்
நவீன் ஜெயசிங் – மாவட்ட மாணவரணி செயலாளர்
பரணி செல்வராஜ் – மாவட்ட தொழிற்சங்க துணைச் செயலாளர்
மேலும், பாலாஜி, ராமச்சந்திரன், குப்புசாமி, கனகராஜ், சீனிவாசன், இசக்கி கனகராஜ், சிறுத்தை முருகன், ஷேக் மைதீன், சுப்பையா, டேவிட், சொரிமுத்து, சங்கர் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
🖋️ அமல்ராஜ், தலைமை செய்தியாளர் – தென்காசி மாவட்டம்