பெட்ரோல் பங்கில் காற்று நிரப்ப கட்டணமா????
திருப்பூர் பிப் 26,, *எரிவாயு நுகர்வோர் கூட்டம்.* *பெட்ரோல் பங்கில் காற்று பிடிப்பதற்கு தனியாக கட்டணம் வசூலிக்க கூடாது.* *காற்று நிரப்பும் இயந்திரம், குடிநீர் , கழிவறை, முதலுதவிப் பெட்டி, உள்ளிட்ட வசதிகளை அனைத்து பெட்ரோல் பம்பிலும் இலவசமாக வழங்குவதை உறுதிசெய்ய…










