*BREAKING:*
மார்ச் 5-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்.
மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது.
தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக விவாதிக்க, பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளுக்கு அழைப்பு.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 39ல் இருந்து 31 ஆக குறையும் அபாயம்.
8 நாடாளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும் – முதலமைச்சர் ஸ்டாலின்.


